விஜய் ரசிகர்களை கடுப்பாக்கிய நயந்தாரா

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா, நடிக்கும் பட்ங்கள் எல்லாம் ஹிட் என்ற செண்டிமெண்டும் உள்ளது. இதற்கிடையே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவரும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

 

மேலும், ரஜினி, அஜித் போல தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வரும் நயந்தாரா, அஜித்தை உயர்த்தி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

’அறம்’ படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நயந்தாரா, அவ்விருது வழங்கும் விழாவில் அவரிடம் அஜித், விஜய் குறித்து கேட்டதற்கு “அஜித் சார் தான் என் ஆல் டைம் பேவரைட் நடிகர்” என்றவர், “விஜய் சார் தான் நான் பார்த்ததிலேயே மிகவும் சாமிங்” என்றும் கூறினார்.

 

விஜயை நயன் சாமிங் என்றாலும், அஜித்தை ஆல் டைம் பேவரைட் நடிகர் என்று கூறியது, விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தன்னை கதற கற்பழித்த காமுகனிடம் பெண் சொன்ன ஒற்றை வார்த்தை பதற்றத்தில் உயிரை விட்ட ஆண்