பிரபல காமெடி நடிகரின் மனைவி யாருனு தெரியுமா வெளிவந்த ரகசிய தகவல்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் கஞ்சா கருப்பு. இவர் தமிழில் பாலாவின் பிதாமகன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அமீரின் ராம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

350 படத்திற்கு மேல் நடித்திருக்கும் கஞ்சா கருப்புவின் மனைவி பெயர் சங்கீதா. ஒரு பிசியோதெரபி டாக்டர்.

படிக்காத கஞ்சா கருப்புவுக்கு டாக்டரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியம். ஏனென்றால் அவரது தந்தை புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

எனவே எத்தகையை நோயையும் குணப்படுத்தும் டாக்டரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்துள்ளார்.


ஒரு நாள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ்சில் வரும்போது சங்கீதாவை முதன்முதலில் சந்தித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் பிடித்து போக செல்போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர். பின்னர் போனில் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்பிறகு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2010ம் ஆண்டு சங்கீதாவை கஞ்சா கருப்பு கரம் பிடித்தார்.

தற்போது இருவருக்கும் ஒரு தருண் பாண்டியன் என்ற மகனும் மற்றும் அனாமிகா என்ற மகளும் உள்ளனர். நினைத்ததை சாதித்த கஞ்சா கருப்புவுக்கு வாழ்த்துக்கள்.

எப்பயுயே தல மட்டும் தான் டாப் அண்ட் பெஸ்ட் சொல்றது யாருனு பாருங்க