விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய நடிகை நதியா கொடூரமான காரணம்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “சூப்பர் டீலக்ஸ்”. இந்த படத்தின் நடிகை நதியா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறினார்கள்.

படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. நதியாவும் வில்லி தானே என்று ஒப்புகொண்டுள்ளார். ஆனால், திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார் நதியா.

என்ன காரணம் என்று விசாரித்ததில், படத்தில் வில்லி கதாபாத்திரம் மிகவும் கொடூரமான கேரக்டராம். இப்படியான கொடூரமான கேரக்டரில் நடித்தார், தனது இமேஜ் கொடூரமாக பாதிக்கப்படும் என்று கருதி படத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் தற்போது யாரு நடிக்கிறாங்க தெரியுமா..? – வேறு யாருமில்லை நம்ம ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் தான்

எலும்புக்கூடுகளால் ஆன மாளிகை உள்ளே சென்று ஒரு கல்லை தொட்டாலே இப்படி ஆகிவிடுமாம்