விருது விழாவில் தன்னுடைய ரசிகருக்காக விஜய் செய்த செயல் நெகிழ்ச்சியான சம்பவம்

நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் 2017 என்ற விருதினை பிரபல பத்திரிக்கை நடத்திய விருது வழங்கும் வழங்கும் விழாவில் கொடுக்கபட்டது

இதனை தொடர்ந்து விருதினை பெற நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அதுசமயம், விழாவில் கலந்து கொண்ட விஜய் ரசிகர் ஒரு விஜய்யுடன் செஃபி எடுக்க முற்பட்டார். ஆனால், விஜய்யின் பாதுகாப்பிற்க்காக நின்றுகொண்டிருந்த பவுன்சர்கள் அந்த ரசிகரை தடுத்தனர். இதனை எதேர்ச்சையாக பார்த்த விஜய். பவுன்சர்களை விலக்கி விட்டு அந்த ரசிகரை அழைத்து அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

பாபா முத்திரையுடன் ரஜினி பொங்கல் வாழ்த்து