அஜித் விஜய் ஹீரோவாக அருண் விஜய் வில்லனாக போலீஸ் 2 மேஷ் அப் வீடியோ உள்ளே

ஜி வி மீடியா ஒர்க்ஸ் – கோகுல் வெங்கட். இவர் ஏற்கனவே அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என நால்வரையும் இணைத்து மேஷ் அப் ஸ்டைலில் எடிட் செய்து ‘விக்ரம் வேதா 2’ என டைட்டில் வைத்த வீடியோ ஒன்று யூ டியூபை கலக்கியது.

இந்நிலையில் இவர்கள் தற்பொழுது தெறி, ஜில்லா விஜய் மற்றும் மங்காத்தா, என்னை அறிந்தால் அஜித் இருவரையும் ஹீரோ போல் சித்தார்தித்துள்ளார். மேலும் தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு , என்னை அறிந்தால் விக்டர் மெயின் வில்லன்களாக எடிட் செய்துள்ளார்.

போலீஸ் 2 என்ற அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு….

நானே பொங்கல் வாழ்த்தை தமிழில் தான் சொல்லி இருக்கிறேன் ஏன் தெரியுமா மோடி பெருமிதம்