இது என்ன புது கெட்டவார்த்தை வெளியானது நாச்சியார் ட்ரெய்லர்

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நாச்சியார். இந்த படத்தின் டிசர் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. டீசரில் ஜோதிகா பேசிய “தே*** ப***” என்ற வார்த்தையே சர்ச்சைக்கு காரணமாகும்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள நாச்சியார் ட்ரெய்லர் வீடியோ “ப்ளடி லில்லிபுட்” என்று கேவமாக பேசுகிறார்.

 

இது என்ன கெட்டவார்த்தை..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், லில்லிபுட் என்பது கெட்ட வார்த்தையெல்லாம் கிடையாது. என்றாலும், படத்தில் அந்த வார்த்தை அப்படி பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிந்துகொள்ள முடியும்.

என்னுடைய ஹேர் ஸ்டைலை காப்பி அடிச்ச ஒரு ஆள் இங்கே இருக்காரு ஓவியா வெளியிட்ட வீடியோ