என்னுடைய ஹேர் ஸ்டைலை காப்பி அடிச்ச ஒரு ஆள் இங்கே இருக்காரு ஓவியா வெளியிட்ட வீடியோ

சினிமாவில் நடித்ததை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் நடிகை ஓவியா. இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது சிகை அலங்காரத்தை மாற்றி கொண்டார் நடிகை ஓவியா. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர். அங்கு இருந்தபடியே ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் தான் உங்கள் ஓவியா, என்னுடைய ஹேர் ஸ்டைலை காப்பி அடிச்ச ஒரு ஆள் இங்கே இருக்காரு..! அவர் வேறு யாருமில்லை, நம்ம மனோபாலா சார் தான்” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

 

மெர்சல் பட வசனம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த விஜய்