விவாகரத்துக்கான காரணம் என்ன மனம் திறந்த டிடி

டிவி தொகுப்பாளினிகளில் மிகவும் காஸ்லியானவர் டிடி. இதற்கு காரணம் இவருடன் பல பிரபலங்கள் நெருக்கமாக உள்ளது தான்.

 

தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள டிடி, திருமணமான சில வருடங்களிலேயே தனது கணவரை பிரிந்ததோடு, விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு காரணம் டிடி யின் பிடிவாதம் தான் என்று அவரது மாமியார் குடும்பத்தார் கூறி வந்தாலும், இதுவரை விவாகரத்து குறித்து டிடி எந்த கருத்தும் கூறவில்லை.

 

இந்த நிலையில், பொங்கலுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள டிடி, அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளாராம். அப்போது, தனது விவாகரத்து குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல் முறையாக மனம் திறந்து பதில் அளித்துள்ளவர், தனது திருமணவாழ்க்கையின் தோல்விக்கான காரணத்தையும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 மாறி 23 ஆனது எப்படி சராமாரியாக களமிறக்கப்படும் ஸ்லீப்பர் செல்கள் ஆட்சி கலைப்புக்கு தயார்