இன்னும் சென்னையில் இதில் விவேகம் தான் நம்பர் 1, மெர்சல் இல்லை டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியம். அதிலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் சென்னையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மெர்சல் முதலிடத்தில் இருந்தாலும், இதுவரை வந்த படங்களில் ஒரு நாளில் சென்னையில் அதிக வசூல் செய்தது எந்த படம் என்று பார்த்தால் விவேகம் தான் உள்ளது, இதோ டாப் 5 லிஸ்ட்....

 

  1. விவேகம்- ரூ 1.53 கோடி(மூன்றாவது நாள்)
  2. மெர்சல்- ரூ 1.51 கோடி (முதல் நாள்)
  3. கபாலி- ரூ 1.12 கோடி (முதல் நாள்)
  4. தெறி- ரூ 1.05 கோடி (முதல் நாள்)
  5. பைரவா- ரூ 90 லட்சம் (முதல் நாள்)

கிழிந்தது வைரமுத்துவின் முகத்திரை ஆண்டாள் ஒரு தேவதாசி என்று காட்டிய அமெரிக்க ஆதாரம் பொய்