இவர் யார் என்று தெரிகிறதா அனைவருக்கும் நன்கு தெரிந்த பிரபலம் தான்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரைசா. இவருடைய பேச்சும், குறும்பான சேட்டையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாடலிங் துறையில் இருந்த ரைசா தற்போது நடிகையாகிவிட்டார்.

பியார் பிரேமா காதல் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்து வருகிறார். இது தான் ரைசாவின் முதல் படம். 

அதுவும் இவர் தனது நண்பரான பிக்பாஸ் பிரபலத்துடனேயே ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. 

இந்த நிலையில் தற்போது ரைசா தந்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் மிகுந்த கவர்ச்சியுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேசனில் உள்ளார்.

ஆனால் இவர் முகத்தை பார்க்கும் போது பலருக்கும் ரைசா தானா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.

லட்சுமி குறும்பட டீமின் அடுத்த படம் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்