கமல் குள்ள அப்புவாக நடித்தது எப்படி வெளிவந்தது அப்பு ரகசியம்

நடிகர் கமல்ஹாசனின் படங்களில் இன்றளவும் மைல்கல்லாக இருக்கும் படங்களில் ஒன்று அபூர்வ சகோதரர்கள்.1987ல் வெளிவந்த இந்த படத்தில் கமலுக்கு 3 வேடங்கள். அதில் குள்ள அப்பு வேடமும் ஒன்று.இந்த குள்ள அப்புவாக நடித்தது பற்றிய ரகசியம் இதுவரை யாரும் வெளியிடப்படவில்லை.

இது புரியாத புதிராகவே இருந்தது. இந்த ரகசியம் கமல் மற்றும் இயக்குனருக்கு மட்டுமே தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டனர்.இந்த நிலையில் குள்ள அப்பு பற்றிய ரகசியம் கசிந்துள்ளது.

அதாவது கமலின் கால்களை மடக்க ஸ்பெஷல் பெல்ட்டும், முட்டிக்கு கீழே ஸ்பெஷல் ஷூவும் தயாரிக்கப்பட்டுள்ளது.அதே போல ஒளிப்பதிவாளர் குள்ள அப்பு பற்றி ஒரு விஷயத்தை கூறி உள்ளார்.

அதன்படி குள்ள அப்பு வரும் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.ஏனென்றால் காட்சிகள் கலர்புல்லாக இருந்தால் குறைகள் அனைத்தும் கவனிக்கப்படாமல் போய்விடும்.

யாரும் கவனிக்கப்படாமல் போய்விடும் என்று கூறி இருந்தார். அதன்படியே அதில் இருந்த குறைகளும் இதுவரை கவனிக்கப்படாமலயே போய் விட்டது.

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல