இதோ விசுவாசம் டீசர் தேதி தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியா

தல அஜித் நடிப்பில் அடுத்து விசுவாசம் படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்காக அஜித் மீண்டும் ப்ளாக் ஹேரில் கலக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசை யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி, பலரும் யுவன் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், அனிருத் தான் இசை என கூறப்படுகின்றது, தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் இசை யார் என்பதை ஒரு டீசர் மூலம் நாளை வெளியிடவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது, மேலும், சில க்ளூவும் கொடுத்துள்ளனர், இது விசுவாசம் அப்டேட் தானா? இல்லை வேறு படத்தின் ப்ரோமோஷனா? என்று தெரியவில்லை, இதை நீங்களே பாருங்கள்....

வளர்மதிக்கு பெரியார் விருது ஜூலி படம் பேரு உத்தமி தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள்