ஓவியா சிம்பு திருமணம் குறித்து சிம்பு பேசும் உண்மை காணொளி

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஓவியா, சிம்பு திருமணம் குறித்து சிம்பு பேசும் உண்மை காணொளி..!

இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். அப்போது இருந்து சிம்புவையும் ஓவியாவையும் இணைத்து அவரகளது திருமணம் குறித்து பேச தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் பொங்கல் நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஓவியாவை அழைத்து பேசவைத்த போது, போன் மூலம் தொடர்பு கொண்ட சிம்பு ஆம், எனக்கும் ஓவியாவிற்கும் நிச்சியதார்தம் முடிந்து, நான்கு நாட்கள் முன்பு தான் திருமணம் முடிந்தது என்று கூறினார்.

ஓவியாவே ஷாக்காகிவிடுவார், அந்த தொலைக்காட்சியில், தொகுப்பாளினி என்ன சொல்லுது என்று கேட்டபோது, "ஓவியா சிம்பு சிம்பு னு" சொல்லுது என்று கூறினார். இந்த காணொளி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வைரமுத்து பேசியது தவறு என்றால் இது மட்டும் சரியா