ஒல்லி ஹீரோயினுக்கு வீடு வாங்கி கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர்

மும்பை: ஒல்லி நடிகரின் படம் மூலம் ஹீரோயினான அந்த நடிகை இந்தி பட இயக்குனர் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம்.

ஒல்லி நடிகரின் படம் மூலம் ஹீரோயினான அந்த மூன்று எழுத்து நடிகை தற்போது பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்டார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நல்லா நடிக்கத் தெரிந்த பெண் என்று பாலிவுட்டில் பெயர் வாங்கிவிட்டார். இளம் ஹீரோ ஒருவரின் நெருங்கிய தோழியாகிவிட்டார். இந்நிலையில் நடிகைக்கும் இயக்குனர் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

இதை சக நடிகை ஒருவர் கூட பேட்டியின்போது போட்டுடைத்துவிட்டார். இந்நிலையில் அந்த இயக்குனர் நடிகைக்கு மும்பையில் வீடு வாங்கி கொடுத்துள்ளாராம்.

நடிகை அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம். அவர் சொல்லும் படங்களில் தான் நடிக்கிறாராம்.

பத்து ரூபாய் தருவாரா கருணாநிதி மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் படையெடுக்கும் தொண்டர்கள்