அதுக்காக இந்த மாதிரி பத்த வச்சிடாதிங்க கெஞ்சும் எமிஜாக்சன்

மதாராஸபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர் மெழுகு சிலை எமிஜாக்சன். எந்த படமாக இருந்தாலும், கவர்ச்சிக்கு என்று வரைமுறையின்றி கலக்குவார்.

மேலும், தனிப்பட்ட முறையில் அரைநிர்வாண போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதில் அம்மணி கை தேர்ந்தவர். ஆனாலும், இலை மறை காய் மறையாகத்தான் போஸ் கொடுப்பார் அம்மணி. மேலாடைகள் இன்று முன்னழகை கைகளால் மறைத்தபடியோ அல்லது ட்ரான்ஸ்ப்ரன்ட்-ஆக இருக்கும் உடைகளை அணிந்தபடியோ தான் போஸ் கொடுப்பார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் கலந்துகொண்ட ஒரு பேட்டியில், திருமணம் செய்தால் ஒரு தமிழ்ப்பையனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற முடிவில் உள்ளீர்கலாமே..? உண்மையகவா? என்ற கேள்விக்கு பதிலளித்த எமி ஜாக்சன் ” தனியாக ட்யூசன் மாஸ்டர் வைத்து தமிழ் எழுத, பேச கற்றுக்கொள்ள ஆசை. எதிர்காலத்தில் சென்னையில் செட்டிலாகும் திட்டம் உள்ளது. அதனால், இங்க யாரையோ லவ் பண்றேன்-னு பத்த வச்சிடாதிங்க..!, வாழ்க்கை போகிற போக்கில் வாழ ஆசைப்படுகிறேன். எந்த நேரத்தில் எது நடந்தாலும் சரி. அதனை ஏற்றுகொள்வேன் காதல் விஷயத்திலும் அப்படித்தான்.” என்று கூறியுள்ளார் எமி.

யார் இந்த வேலையை பாக்குறாங்கன்னு தெரியல புலம்பும் கயல் ஆனந்தி