சின்ன வயசுல இருந்து தல தாங்க நமக்கு பிரபல நடிகை ஓபன் டாக்

அஜித் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். அவருக்கு திரைத்துறையிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

பல பிரபலங்கள் தங்கள் பேட்டிகளில் அஜித் தான் என் பேவரட் என்று கூறியுள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி ஒரு பேட்டி கொடுத்தார்.

இதில் அவர் ‘எனக்கு சிறு வயதிலிருந்து தல அஜித் தான் பிடிக்கும், அது தான் தற்போது வரை தொடர்கின்றது’ என கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு பல்பு கொடுத்த ஜூலியன் அசாஞ்சேகுடியுரிமை பெற்றார் விக்கி லீக்ஸ் மன்னன்