நிவின் பாலிக்காக அஜித் இப்படியெல்லாம் செய்துகொடுத்திருக்கிறாரா?

நடிகர் நிவின் பாலி மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார். பிரேமம் படம் தான் அவருக்கு அப்படி ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது.

அவரின் நடிப்பில் ரிச்சி படம் வரும் டிசம்பர் 8 ம் தேதி வெளியாகிறது. இப்பட விழாவில் நிவின் பாலி தான் அஜித்துடன் இருந்த தருணத்தை நினைவுப்படுத்தியுள்ளார்.

அஜித் பிரேமம் படத்தை பார்த்துவிட்டு என்ன இரவு உணவு விருந்துக்கு கூப்பிட்டார். அவருடன் போட்டோ மட்டும் எடுத்துவிட்டு வரலாம் என்று தான் நினைத்திருந்தேன்.

பிரியாணி அவருடைய ஸ்பெஷல் தான். எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.என்னை எதையுமே செய்யவிடவில்லை. சாப்பிட்ட நேரம் போக சினிமா அனுபவங்கள், படங்கள் பற்றி பல விசயங்கள் பேசினோம்.

அப்படியே நேரம் போய் அதிகாலை 4 மணி வந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் கூறினார்.

நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி