சிம்புவிற்கு இந்த ஜாதகத்தில் தான் பெண் வேண்டுமாம்

சிம்பு நேற்று தன் மீது எழுந்த அனைத்து சர்ச்சைக்கும் முடிவுக்கட்டினார். அதை விட எல்லோர் மத்தியிலும் அவர் மன்னிப்பு கேட்டது அனைவராலும் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிம்பு பேசுகையில் ‘யுவன் தான் என்னுடைய இசை குரு, நண்பர், பிரதர் என சொல்லிக்கொண்டே போகலாம், பல நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர்.

அதை விட என்னை புரிந்துக்கொண்டவர், பலமுறை அவரிடம் நான் கேட்டுள்ளேன், உங்கள் ஜாதகம் தாருங்கள், அதே ஜாதகத்தில் தான் நான் பெண் பார்க்க வேண்டும் என்று’ என சிம்பு கலகலப்பாக கூறினார்.

ஜூலியுடன் செல்ஃபி எடுக்கவே நிகழ்ச்சிக்கு வந்த நபர் ( புகைப்படம் உள்ளே)