நமீதாவை தொடர்ந்து திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட ஆர்யா!

பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் நடிகர் ஆர்யா, இதுவரை திருமண விஷயத்தில் மட்டும் கிசுகிசுக்கப்பட்டதில்லை.

 

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து, ஆர்யா ஜிம்மில் தனது நண்பர் ஒருவரிடம் பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

 

 

 

Arya planning to get married ^_^ unseen clip