இசையமைப்பாளருடன் நெருக்கம் – படாத பாடு படும் கன்னக்குழி நடிகை

கன்னக்குழி நடிகைக்கு திடீரென்று பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது. காரணம், இசையமைப்பாளர் ஒருவருடன் அவருக்கு இருந்த நெருக்கம் தானாம். படப்படிப்பு இல்லாத நாட்களில் கடற்கரை சாலை நோக்கி பறந்து விடுகிறதாம் இந்த ஜோடி.

திடீரென்று நடிகை திருமணம் செய்துகொண்டால், படத்தின் இமேஜ் என்னாகுமோ என்ற பயத்திலேயே பலர் அவரை ஒப்பந்தம் செய்வதில்லையாம். இதை லேட்டாகப் புரிந்துகொண்ட நடிகை, சினிமாவில் முழுமையாக ஈடுபடத் திட்டமிட்டு, புது போட்டோசெஷன் நடத்தியுள்ளார். கவர்ச்சியான அந்தப் படங்களை சில இயக்குனர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டுள்ள அவர், இசையமைப்பாளருடன் தனக்கு நெருக்கம் இல்லை என்று சத்தியம் செய்து வருகிறாராம்.

நயன்தாரா தியேட்டர் விசிட் வந்த போது நடுரோட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்- யார் செய்வார்கள்!