என்னது சினேகனும் ஒவியாவும் ஒன்றாக இணையப்போகிறார்களா ? – அதிர்ச்சியில் மக்கள் !

பரபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது அதன் இரண்டு போட்டியாளர்களையும் ஒரு படத்திற்கு ஒன்றாக இணைக்க உதவியுள்ளது. ஆம், பாடலாசிரியர் சினேகனும் ஒவியாவும் ஒன்றாக இணையவிருக்கிறார்கள்
Oviya - snehanஇசையமைப்பாளர் சத்யா இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவின் முதல் படமான இப்படத்தில் பிக்பாஸ் நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
 

மேலும் தனது முதல் தயாரிப்பிற்கு சத்யாவே இசையமைக்கிறார். இவர் எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை, இவன் வேற மாதிரி, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்

பாத்ரூமில் இருந்து அலறி அடித்து ஓடி வந்த ஆன்ட்ரியா..!! அப்படி என்னதான் நடந்தது?