அதற்க்கு ஆசை உள்ளது ஆனால் தைரியம் இல்லை – நடிகை மதுபாலா

படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்

மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

 ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பல உள்ளன. ஆனால் ரோஜா எனக்கு ஸ்பெஷலான படம் ஆகும். இந்த படத்தை தான் 25 ஆண்டுகள் கழித்தும் நினைவு வைத்துள்ளனர்.

அஜித்தின் 58வது படத்தை இயக்கப்போவது யார்- வெளியானது உறுதியான தகவல்