அஜித்தின் புதிய வீட்டில் இத்தனை வசதியா- ஸ்பெஷல் அப்டேட்

அஜித் இதுநாள் வரை சென்னை திருவான்மியூரில் தான் வசித்து வந்தார், தன் மகன் பிறந்த பிறகு அவருக்காக தன் வீட்டில் சில மாற்றங்கள் செய்தார்.

அதற்காக அஜித் வாடகை வீட்டில் தான் இருந்தார், தற்போது அந்த வீடு கலக்கலாக தயாராகிவிட்டதாம், மீண்டும் சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த வீட்டில் தன் வீட்டு கதவு முதல் கிச்சன் வரை எல்லாவற்றையும் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் மாற்றியுள்ளாராம்.

தன் மகளுக்காக பரதநாட்டியம் பயில தனி இடம், ஷாலினி பேட்மிட்டன் விளையாட தனி கோர்ட் என வீட்டிற்குள் பல வசதிகளை செய்து கொடுத்துள்ளாராம்

வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா?