பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள் எங்கே செல்கிறார்கள் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை எட்டும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வாரம் ஒருவர் வீதம் வெளியேற வேண்டும். அதன்படி இந்த வாரம் வையாபுரி வெளியேறினார்.

ஒவ்வொரு வாரம் ஒருவர் வெளியேறும் போது மற்ற போட்டியாளர்கள் அழுது வழியனுப்பி வைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தன் கருத்தை தெரிவித்து வருகிறார் நடிகை ஸ்ரீ பிரியா. ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறி வருகின்றனர். எவிக்ஷன் முடிந்து அவர்கள் வெளியே செல்லும் போது பிரிவால் மற்றவர்கள் அழுவது சகஜமாகிவிட்டது.

இந்நிலையில் ஸ்ரீபிரியா ஏன் எவிக்ட் ஆன அழறாங்கனு புரியல. அவங்க நிலாவுக்கா ஸ்டெயிட்டா போறாங்க. எல்லாருமே இறுதியை நோக்கியா போகிறோம். மீண்டும் சந்திக்க போகிறோம். நண்பர்களாக இருக்கப்போகிறோம் என கூறியுள்ளார்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்