அது போன்ற கதைகளை கொண்டு வாருங்கள் – ஆர்டர் போடும் அம்மணி

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த

இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிழும் நிலைக்கு ஆளான விண்ணைத்தாண்டிய அம்மணி, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, அதுபோன்ற கதைகளைத்தான் தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுகிறாராம் நடிகை.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்