சன்னிலியோனின் புதிய விளம்பரத்திற்கு பெண்கள் கடும் எதிரிப்பு..! – என்ன காரணம்?

நடிகை சன்னி லியோன் என்றால் அனைவருக்கும் தெரியும். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலான இவர் முன்னணி ஹிரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

சன்னி சினிமாவை தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதை பார்த்த பலர் இவ்விளம்பரம் வெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது என கூறியுள்ளனர்.

அதுவும் இப்போது இளைஞர்கள், பெண்கள் என குடும்பத்துடன் நவராத்திரி பண்டிகை கொண்டாடும் சமயத்தில் இதுபோன்ற விளம்பரத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குஜராத்தின் பல பகுதிகளில் இதன் பிரம்மாண்ட விளம்பர போர்டுகளை போலிஸ் பாதுகாப்புடன் பொது இடங்களில் வைத்துள்ளனர். இதனால் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்