ப்ரான்ஸில் விவேகம் படத்தின் நிலவரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் தான் பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

ஆனால், ப்ரான்ஸில் இப்படத்திற்கு இதுவரை 10630 எண்ட்ரீ வந்துள்ளதாம், இதன் மூலம் இப்படம் அங்கு சூப்பர் ஹிட் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கபாலிக்கு அங்கு 15000 எண்ட்ரீ வர, தெறி படத்திற்கு 25000 எண்ட்ரீ வந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரான்ஸ் மட்டுமில்லாமல் மலேசியா, UAE-லும் விவேகம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்