அவெஞ்சர்ஸ் மூன்று வருட சாதனையை மூன்றே நாட்களில் ஓரம் கட்டிய விவேகம்..!

அஜித்தின் விவேகம் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்ய இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன் விவேகம் பட டீஸர் மற்றும் பாடல்கள் அதிக லைக்ஸ் பெற்று நிறைய சாதனைகள் செய்திருக்கிறது.

இந்த நிலையில் உலகளவில் அதிகம் லைக்ஸ் பெற்ற Avengers Age Of Ultron (524,009 லைக்ஸ்)என்ற பட சாதனையை முறியடித்து விவேகம் டீஸர் 524,872 லைக்ஸ் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் #2NDMostWWLikedVIVEGAMTeaser என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் என்ன ஒரு வித்தியாசம் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்