தயாரிப்பாளர் ஆகும் சமந்தா!

கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்ட நம்ம சமந்தா கையிலிருக்கும் படங்களை சூராவளியாய் நடித்து முடித்துவந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் திரைப்படம் போக வேறு பல விஷயங்களிலும் சமந்தா பிசியோ பிசி.

கொஞ்ச நாள் முன்னாடிதாங்க நம்ம சமந்தா அவுங்களோட நண்பரோட கூட்டு சேர்ந்து ஒரு டெக்ஸ்டைல் ஷாப் திறந்தாங்க. நடிக்குறதோட சேர்ந்து அந்த ஷாப்பையும் பார்த்துக்குறதுகுள்ள போதும் போதும்னு ஆகிருதாம் சமந்தாவுக்கு, இதுல கல்யாண வேலை வேற.

இருந்தாலும் அதையெல்லாம் பெருசா நினைக்காமல் இப்போ தயாரிப்பாளர் ஆகபோறேன்னு வேற முடிவெடுத்துருக்காங்களாம். இதற்காக நிறைய தயாரிப்பு நிறுவனங்களோடயும், தயாரிப்பாளர்களோடையும் கலந்து பேசிட்டு இருக்காங்களாம்.

எனக்கு தமிழ் மற்றும் தெலுங்குல நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அவுங்களோட அன்பு மற்றும் நம்பிக்கை இரண்டையும் மூலதனமா வைச்சு இரண்டு இண்டஸ்டிரிலையும் தயாரிப்பாளரா ஆகணும்னு முடிவு செஞ்சுருக்கேன், இதற்கு எல்லாரோட ஆதரவும் எனக்கு தேவை.” அப்டின்னு சொல்லிருக்காங்க.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தயாரிப்பாளரா? பாத்துமா ஏற்கனவே நீ கிழிஞ்சு போன டிரஸ் போட்டுட்டுதான் சுத்துற அதையே நிரந்தரமா ஆக்கிறப்போறாங்க.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்