நடிகர் சதீஷ் கமலிடம் கேட்ட ஒரு கேள்வி..! – கமல் கூறிய பதில் இது தான்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறார்கள். ஒன்றாக ஒரு குடும்பமாக இருந்தாலும் அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் என தொடர்ந்து போய்கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் எதிர்ப்பை சம்பாத்திக்காமலேயே நெட்டிசன்களின் மீம்ஸ்க்கு ஆளானவர் கவிஞர் சினேகன். இவர் பலருக்கு நண்பனாக இருந்தாலும் கட்டிப்பிடிப்பதை விடவில்லை.

அதிலும் நமீதா, ஜூலி, அனுயா என அவர் கட்டிப்பிடித்தது கேலி கிண்டலானது. தற்போது காமெடி நடிகர் சதீஷ் இது குறித்து கமலிடமே கேட்டுவிட்டார். இப்போது அவர்களுக்கு பதிலாக யாரவது இருந்தால் சரியாக இருக்கும் என்று சதீஷ் கூற, கமலும் உடனே எழுந்து நானே அவர்களுக்கு பதிலாக வருகிறேன் நிற்க சதீஷ் அவரை கட்டிப்பிடித்தார்.

சினேகனின் வழக்கமான வசனமான கண்டிப்பா 100% சரியாகிபோய்விடும் என்று கூறி கதரவிட்டார் சதீஷ்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்