பெரிய ஆட்கள், படுக்கையில் இடம், அதான் நான் இப்படி இருக்கேன் – பிரபல நாயகி பகீர் !

வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கும் கேவலமான பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று லட்சுமிகரமான நடிகை தெரிவித்துள்ளார்.

இந்த நடிகைக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ள நிலையில் அவர் நடித்துள்ள பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்.
திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அந்த நடிகை , பிரபல ஆங்கில நாளிதழுக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேறத் துடிக்கும் நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.

சிலர் சினிமாவுக்கு வருவதே சூதாட, ஜாலியாக இருக்க, நடிகைகளுடன் படுக்க தான். அவர்களால் தான் சினிமா பெயர் கெடுகிறது.

வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்து தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொண்டால் அவர்களின் படைப்பில் ஏதாவது தாக்கம் இருக்குமா?

இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் பிரபலமான நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறிய அவர் படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கவும் செய்கிறார்கள் என்கிறார் அந்த லட்சுமிகரமான  நடிகை.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்