வாரிசு நடிகை, சினிமாவில் வாய்ப்பில்லை அதனால் … என்ன கொடுமை !

ஒரு காலத்தில் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் நடித்து கொண்டே இருந்தவர்கள் நடிகைகள் அம்பிகா-ராதா சகோதரிகள். ஆனால் இன்றோ ராதாவின் வாரிசுகள் என்கிற லேபிளுடன் நாயகிகளாக அறிமுகமான அவரது இரண்டு மகள்களுமே நேரத்தை போக்க என்ன செய்வது என தெரியாமல் வீட்டில் இருகின்றனர்.

அதிலும் கோ, புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து தற்போது படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் கார்த்திகா தான் ரொம்பவே நொந்துபோய் இருக்கிறார். தான் ஒரு பெரிய ரவுண்டு வருவோம் என தனது அழகு, குறித்து கர்வம் கொண்டிருந்த அவரால் இந்த அடியை ஜீரணிக்க முடியவில்லையாம். அவரது அழகை நம்மால் கூட ஜீரணிக்க முடியவில்லை என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் போல…

இருப்பினும், அவருக்கு ஆறுதல் தருவது போல இந்தியில் உருவாகும் ஒரு சரித்திர சீரியல் ஒன்றில் முக்கியமான வேடம் கிடைத்துள்ளதாம். இதை வைத்து கொஞ்ச நாட்கள் வண்டியை ஓட்டுவோம் என மனதை தேத்தி கொண்டுள்ளாராம் இந்த அன்னக்கொடி நடிகை.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்