இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்

சிவகார்த்திகேயன், மோகன்ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு புதுப்படம் தயாராகி வருகிறது.

படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார், அதோடு மலையாள சினிமாவின் பிரபல நடிகர் பகத் பாசிலும் இப்படத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டிலை இன்று 12.30 மணியளவில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே வந்த தகவல் போல் ரஜினியின் பட பெயரான வேலைக்காரன் என்ற டைட்டிலை இப்படத்திற்கும் வைத்துள்ளனர். தற்போது இந்த பெயர் டுவிட்டரில் டிரண்ட் செய்யப்பட்டு வருகிறது.

 Follow

24AM STUDIOS™ @24AMSTUDIOS

வியர்வை சிந்தி உழைப்போரின்
உயர்வை சொல்லும்
"வேலைக்காரன்".

12:31 PM - 17 Feb 2017