தல அஜித்தை புகழ்த்து தள்ளிய பிரபல பாலிவுட் நடிகர் !

அஜித் புகழ் தமிழ், தெலுங்கு சினிமாவையும் தாண்டி பாலிவுட் சினிமா வரை பரவியிருப்பது அனைவரும் அறிந்ததே.

அண்மையில் கூட அஜித்தின் விவேகம் பட ஃபஸ்ட் லுக் பற்றி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் அஜித்தின் 57வது படத்தில் நடித்துவரும் விவேக் ஓபராய் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அஜித் அண்ணா மிகவும் தாழ்மையான, அருமையான மனிதர். எல்லோருடைய அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார்

 Follow

Vivek Anand Oberoi @vivek_oberoi

 Anna is the most humble,caring human being,absolute gem!Loving every minute of being pampered by all in Chennai! Thnk u for the love!

11:26 AM - 16 Feb 2017