விவேகம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்ட – கபிலன் வைரமுத்து

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

இறுதிகட்டத்தில் உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது படத்தை பற்றி பேசிய எழுத்தாளர் கபிலன், விவேகம் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமையும். அதோடு தல ரசிகர்களுக்கு படத்தில் சில ஆச்சரியமூட்டும் விஷயங்களும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.