மேலாடையை கழற்றிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள தீரன் பட ஹீரோயின் ரகுல் பரீத் சிங்

2012-ம் ஆண்டு தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ரகுல் பரீத் சிங். ஆரம்பகாலத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக வரவேற்ப்பை பெறமால் போனது. இதனால், ராசியில்லாத நடிகை என்று பச்சை குத்தபட்டார்.

ஆனால், தெலுங்கில் அம்மணியின் கவர்ச்சிக்கு ஏக வரவேற்ப்பு கிடைத்தது. கிட்டதட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் ரகுல் பரீத்.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் வெற்றி பெற்றது. மேலும், நான்கு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கவர்ச்சி ஃபோட்டோ சூட் நடந்தியுள்ளார். இதிலிருந்து வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை இழுத்துள்ளது. தனது மேலாடையை கழற்றிவிட்டபடி கடற்கரையில் காதல் பார்வையை வீசி நிற்கும் அம்மணியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.