அஜித் மாதிரி மாஸாக இல்லாட்டியும் வருத்தத்துடன் சொன்ன நடிகை

அஜித் படங்களுக்கு இப்போதெல்லாம் பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது. பெரியளவில் விளம்பரம் இல்லாவிட்டாலும் அமைதியான முறையில் இணையதள சாதனை செய்துவிடுகிறது.

சமீபத்தில் வெளியான படம் உள்குத்து. நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நந்திதா. முன்பே இவர்கள் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

உள்குத்து படத்தில் ஹீரோவை மீன் வெட்டுபவராக காண்பித்திருப்பார்கள். பொங்கல் ஸ்பெஷலாக நந்திதா பேட்டி கொடுத்த போது ஹீரோக்களை அஜித் போல மாஸாகா இல்லாவிட்டாலும் கிளாஸாக காட்டலாமே என கூறினார்.

துங்குவது போன்று நடித்த மகள் நள்ளிரவில் தந்தை செய்த காரியம்