ரசிகர்களால் தல பொங்கலான தமிழர் திருநாள் அசர வைக்கும் புகைப்படம் உள்ளே

தமிழகமெங்கும் இன்று தமிழர் திருநாளான தை பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தில் தல, தளபதி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.

 

 

thala
 

ஆனால் இந்த வருடம் தல தளபதி படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை, இருப்பினும் தல ரசிகர்கள் இந்த பொங்கலையும் தல பொங்கலாக கொண்டதை வருகின்றனர்.

 

இதே நாளில் 2001-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் 2002-ல் சத்யா இயக்கத்தில் ரெட் படம் வெளியாகி மெகா ஹிட்டானதை தற்போது இணையத்தில் மகிழ்ச்சியுடன் தல பொங்கலாக கொண்டாடி வருகிறார்கள்.

பொங்கல் நாளில் பொங்கிய உற்சாகம் தொண்டர்களைச் சந்தித்த கருணாநிதி