பிக்பாசிற்கு பிறகு ஓவியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா இவ்வளவா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா. இவருக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர்.இங்கு இவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 2 கோடி இருக்குமாம்.

மேலும் இவர் கல்லூரி காலத்தில் இருந்தே மாடலிங் செய்து வருகிறார். இதன் வருமானம் இன்னும் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருமானம் தனி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கு பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்த வருமானம் தனி.

இப்போது ஓவியாவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ 7 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதத் தெரிஞ்சா சோளக்கருதின் நாரை தூக்கி குப்பையில் எறிய மாட்டீங்க