அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன சிலம்பாட்டம் நாயகி புகைப்படம் உள்ளே

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  சிலம்பாட்டம். இதில், ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சனா கான். அதற்கு முன்பு, நான்கு ஹிந்தி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

தமிழில் அறிமிகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சொல்லிகொள்ளும் அளவுக்கு வரவேற்ப்பு இருந்தது. தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான AAA திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால், இவர் சம்பந்தமான காட்சிகள் முதல் பாகத்தில் இடம் பெறவில்லை. ஒரு வேளை இரண்டாம் பாகம் வந்தால்……….! வந்தால்..! அதில் சனா கானை பார்க்கலாம்..!.

கடந்த வருடம் வாஜா தும் ஹோ என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் அம்மணி. தற்போது, டாம், டிக் அண்ட் ஹாரி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதிலும், படுகிளாமர் ரோலில் நடிக்கவுள்ளார் சனா கான். இதற்காக, தனது உடல் எடையை குறைத்து ஹாலிவுட் நடிகை போல ஆளே மாறியுள்ளார். பார்த்தவுடன் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு உள்ளது அவரது தோற்றம்.

இதோ அவரின் சமீபத்திய புகைப்படம்,