234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய தயார் ரஜினிக்கு ஆதரவாக விஷால்

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக நடிகர் ரஜினி அறிவித்தார். அன்று முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்பதற்காக கமல், ரஜினி உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் மலேசியா சென்றுள்ளனர்

இதற்காக விமான நிலையம் வந்த நடிகர் விஷாலிடம், ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "அரசியல் என்பது சமூக சேவை செய்வதற்கான இடம். அதற்கான மிகப்பெரிய பாதையை ரஜினி காட்டுவார் என நம்புகிறேன். ரஜினியின் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்க நான் தயார் என கூறினார்.

மலேசியா நிர்வாண பெண் சீமானுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது