ஹரிஷ் கல்யாண் ஜூலியை பற்றி இப்படி சொல்ல காரணம் என்ன வீடியோ உள்ளே

2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் விட்டு அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த சில பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாணிடம் இந்த படத்தில் ரைசா நடிக்காமல் ஜூலி கமிட்டாகியிருந்தால் நீங்கள் அவருக்கு ஹீரோவாக நடிக்க சம்மதித்திருப்பீர்களா என்று கேட்டபோது, நடிக்கமாட்டேன் என்று சொல்ல தயங்கி அழகாக மழுப்பிவிட்டார் ஹரிஷ். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மக்களை கர்ப்பகிரஹத்தில் அனுமதிப்பதில்லை ஏன் உள்ளே இருக்கும் மர்மம்