ஐட்டம் டான்ஸ் நடிகை, சுண்டி இழுக்கும் பார்வை, ஆனால், எல்லாவற்றுக்கும் அட்ஜஸ்மெண்ட்… பாவம் !

இந்த நடிகை மிகவும் பிரபலமானது அவருடைய ஐட்டம் டான்ஸால் தான். இவருடைய முக பாவங்கள் மற்றும் நடனம் பார்க்கும் ஆண்களை சுண்டி இழுக்கும்.

இவரை பார்த்தாலே ஆண்கள் தலை சுற்றி நிற்பார்கள், அப்படி ஒரு உடல் வாகு. 1980 முதல் 1990 வரை ஐட்டம் டான்ஸ் என்றால் அது இவர் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட மொழிகளின் உச்ச நடிகர்களோடு இவர் ஆடாத ஆட்டம் இல்லை.

என்ன தான் திறமை இருந்தாலும், பாவம் பெண் தானே அதுவும் ஐட்டம் டான்ஸ் ஆடும் பெண் தானே என எகத்தாலம். பிரபலங்கள் அவருக்கு செய்யாத கொடுமை இல்லை. பாவம் அனைத்தையும் சகித்துக்கொண்டார். எல்லாவற்றையும் கடந்து சென்றார் காரணம் அவருடைய பிள்ளைகள்.

தான் கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த தாய் அனைத்தையும் சகித்துக்கொண்டார்.

ஆனால், பின்னாளில் தற்போது அவருடைய மகளும் அதே தொழிலில்….

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்