ஐ படத்திற்கு ஷங்கர் முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா.? ஷாக் ஆகும் ரசிகர்கள்

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஐ, இந்த திரைப்படத்தை வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று செம்ம ஹிட் ஆனது, அதுவும் விக்ரம் உழைப்பிற்கே பிரமாண்ட வெற்றி கிடைத்தது.

 

அதிகம் படித்தவை:வட சென்னை படத்தின் சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா ?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ரஜினி நடித்த சிவாஜி படத்திற்கு முன்பே ஐ படத்தின் கதையை யோசித்து விட்டாராம் ஷங்கர் அதுமட்டுமில்லாமல் ரஜினி சிவாஜி படத்தில் நடிப்பதற்கு முன்பு இந்த கதையில் தான் நடிக்க இருந்தார்.

ஆனால் அப்பொழுது ஐ படத்தின் கதைக்கு முதலில் அந்நியன் என்று டைட்டில் வைத்து தான் கதை எழுதினாராம், அதன் பிறகு அந்நியன் கதையை உருவாகியது, அதன் பிறகுதான் இந்த கதைக்கு ஐ என்று டைட்டில் வைத்தார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இதை அவரே ஒரு மேடையில் கூறினார்.