தமிழ் நாட்டையே நடுங்க வைத்த தளபதி விஜய்யின் அடுத்த படம் இதோ.

தளபதி விஜய்யின் படம் தான் சர்கார், கடந்த மாதங்களான படம் அதிவேகமாக ரூ. 200 கோடி வசூலை எட்டியும் சாதனை படைத்து வருகின்றது.

படக்குழுவும் அண்மையி்ல தான், சர்கார் படத்தின் வெற்றியை கேக் குடுத்து கொண்டாடினார்கள். அதோடு அந்த கொண்டாட்டத்துல தளபதி விஜய், ஏஆர் முருகதாஸ், கீர்த்தி சுரேஸ் வரலட்சுமி ஏஆர் ரகுமான் எனறு அதிகமான படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

 

பாலோ செய்யுங்கள்,

அதோட தளபதி விஜய்யின், அடுத்த படத்தோட நியூ லுக்கும் அந்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. தளபதி விஜய்யின் மீசை இப்போது வேறொரு வடிவமைப்பில் இருப்பதால,

அட்லீ படத்தின் நியூ லுக் இதுவாக கூட இருக்கும் எனறு கூறப்படுகிறது.

இந்த தகவல் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்,

இன்னும் புதிய தகவல்கள் வேண்டுமா,

செம நியூஸ் சேனலை மறக்காமல்

பாலோ செய்யுங்கள்,