கவர்ச்சியில் இறங்கியடிக்கும் நடிகை மேகா ஆகாஷ்..! – அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக “எனை நோக்கி பாயும் தோட்டா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை மேகா ஆகாஷ். தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகத நிலையில் இவருக்கென தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது, அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

தான் நடித்த முதல் தமிழ் படம் இழுத்து கொண்டு கிடப்பதில் அம்மணி அப்செட்டாக இருக்கிறாராம். ஆனால், தெலுங்கில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் சரியான நேரத்திற்கு திரைக்கு வந்து விடுகின்றன. இதனால், தெலுங்கில் முதலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் அம்மணி.

மேலும், கதைக்கு தேவையென்றால் எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட தயார் என்பது மேகாவின் கொள்கையாக உள்ளதாம். இந்நிலையில், படங்களில் இடம் பெரும் பாடல் காட்சிகளில் கூடுதல் தாராளம் காட்ட முடிவு செய்துள்ளார். அம்மணியின் இந்த முடிவு காரணமாக, தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.