பிரபல வீடியோ கேம் ஹாலிவுட் திரைப்படம் ஆகிறது

நின்டென்டோ நிறுவனம்

நின்டென்டோ ஜப்பானை தலைமையகமாக கொண்ட நிறுவனம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீடியோ கேம் உலக பேமஸ். மேரியோ, போக்கிமான், லெஜெண்ட் ஆப் செல்டா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. கண்டிப்பாக நின்டென்டோ நிறுவன கன்சோல் வைத்து கண்டிப்பாக விளையாடி இருப்பார்கள் அனைவரும்.

super-mario-bros

முதலில் சீட்டுக்கட்டு தயாரிக்கும் நிறுவனமாக தொடங்கி பின் பல பிசினஸ் மாறி, இறுதியில் வீடியோ கேம் துறையில் வந்தது என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

பிரபலமான வீடியோ கேம் கதாபாத்திரம் `மேரியோ’. நின்டென்டோ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த கதாபாத்திரத்தை ஷிகேரு மியாமோட்டோ என்ற வீடியோ கேம் வடிவமைப்பாளர் உருவாக்கினார். இந்நிலையில் தற்பொழுது இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாக இருக்கிறது.

MARIO

ஏற்கெனவே மேரியோ, மற்றும் லூகி கதாபாத்திரங்களை மையமாக வைத்து, 1993ல் `சூப்பர் மேரியோ ப்ரோஸ்’ என்கிற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் இந்த வீடியோ கேம்மை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான்.

super mario bros movie

நின்டென்டோ நிறுவனம் இது குறித்து தங்கள் ட்விட்டரில் பதிவு போட்டுள்ளனர்.
மின்னியன்ஸ், டெஸ்பிகள் மீ போன்ற படங்களை உருவாக்கிய இல்லுமினேஷன் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்க உள்ளார்கள்.

View image on Twitter

View image on Twitter

Nintendo of America@NintendoAmerica

Nintendo and Illumination are partnering on a movie starring Mario, co-produced by Shigeru Miyamoto and Chris Meledandri!

7:14 AM - Feb 1, 2018

Twitter Ads info and privacy

 

Super-Mario-Bros

முழுநீள அனிமேஷன் திரைப்படம் உருவாக இருக்கிறது இப்படம் . விரைவில் இந்தப் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும்.holl