ஒரே புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிளீன் போல்டு ஆக்கிய எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் வாரம் ஒருமுறையாவது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டி தனது ரசிகர்களின் கவனத்தை தன் மீது இருக்கும் படி செய்து விடுகிறார் இவருக்கு தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லை அதனால் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் சூப்பர் கேர்ல்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

ஏன்னா தான் சீரியலில் பிஸியாக நடித்தாலும் இந்திய பட வாய்ப்புகள் ஏதாவது வருமா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார் நடிகை எமி, இவர் சமீபத்தில் சென்னையில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார்,அதனால் சென்னையில் செட்டில் ஆவது தான் தனது லட்ச்சியம் என கூறியுள்ளார்.

amy-jackson

இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடிகை எமி தனது காதலருடன் கடற்கரை பகுதியில் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்கள் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எமி,அந்த புகைப்படத்தில் எமி தனது காதலருடன் மிக நெருக்கமாக பிகினி உடையில் இருக்கிறார்.

Amy Jackson to reprise the role of SATURN GIRL in Super Girl series.

அவரின் பின்னழகு ப்லீச்சென தெரியும் படி பதிவிட்டு    “வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்” என்று தலைப்புடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள்களை ஒரே போடவில் கிளீன் போல்டு ஆக்கியுள்ளார். இதோ அந்த புகைப்படம்