மொட்டை ராஜேந்திரனின் கள்ளக்காதல் டிகர் கருணாகரன் பேச்சு என்ன கொடுமை இது

ஹரஹர மஹா தேவகி படத்திற்கு பிறகு அதே கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து” இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் கருணாகரன் ” இந்த படத்திற்கு பிறகு எனக்கு விவாகரத்து கிடைக்காமல் இருந்தால் சரி. ஒரு பெண்ணுடன் நான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறேன் என்றால் பரவாயில்லை. ஆனால், மொட்டை ராஜேந்திரனுடன் நான் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் நிலைமை எப்படி இருக்கும்..? ஹர ஹர மஹா தேவகி படத்தின் வந்த என்னுடைய கதாபாத்திரத்தை விட இந்த படத்தில் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். என்று கூறினார்.

இதன் மூலம், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கருனகரனுக்கும், மொட்டை ராஜேந்திரனுக்கும் இடையே கள்ளக்காதல் போன்ற காட்சிகள் இடம் பெரும் என்று இதன் மூலம் தெரிகிறது.

அரசியலில் வரும் நடிகர்களில் யாருக்கு ஆதரவு மனம் திறந்த சூர்யா