பிரபல திரையரங்கில் மெர்சலை முந்திய விவேகம்

கடந்த 2017 ம் ஆண்டு வெளிவந்த முக்கிய படங்களில் அஜித்தின் விவேகம் மற்றும் விஜய் யின் மெர்சல். இவர்களின் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்நிலையில் பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கம் 2017 ம் சிறந்த ஓப்பனிங் வசூல் சாதனை படத்தை படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது . அதில் மெர்சாலை முந்தி விவேகம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவேகம் பல எதிர்மறை விமர்சனங்கள் சந்தித்தாலும் அஜித்தின் மாஸ் பவரால் அவர் படத்துக்கு எப்போதுமே ஓப்பனிங் பிரம்மாண்டமாக இருக்கும். அதே போல் 2017 ல் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் விஜய்யின் மெர்சல்,

Image may contain: 1 person

ஆண்கள் மட்டும் இதை படியுங்கள் கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்